tag:blogger.com,1999:blog-7058425583300377452.post6437700051075465707..comments2023-10-06T05:45:56.597-07:00Comments on வலையுலகமும் நொந்தகுமாரனும்: குற்றாலம்! அருவியின் நடனம்!குமரன்http://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7058425583300377452.post-86883449725137386682012-09-21T22:49:18.088-07:002012-09-21T22:49:18.088-07:00மோகன்குமார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுகுறித்து...மோகன்குமார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுகுறித்து ஒரு குட்டி பதிவு எழுதுவேன். உங்களுக்கு சிறப்பாக வாழ்த்துக்களையும் அதில் தெரிவிப்பேன். நன்றிகுமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-9294975023001411172012-09-21T22:48:26.276-07:002012-09-21T22:48:26.276-07:00தனபாலன், மணிகண்ட வேல்,
செண்பகாதேவிக்கு பலமுறையும்...தனபாலன், மணிகண்ட வேல்,

செண்பகாதேவிக்கு பலமுறையும், தேனருவிக்கு இரண்டு முறையும் போயிருக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக சிற்றருவியோடு தடுத்துவிடுகிறார்கள். பொதுமக்களை செல்ல அனுமதிப்பதில்லை. அதனால், மற்ற அருவிகளை குறிப்பிடுவதொடு நிறுத்திக்கொண்டேன்.

ஆனால், அந்த அருவிகளைப் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என நினைத்துள்ளேன்.

தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-25121292715690214432012-09-21T21:29:14.088-07:002012-09-21T21:29:14.088-07:00100 க்கு வாழ்த்துகள் நான் 100 !100 க்கு வாழ்த்துகள் நான் 100 !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-15869100071220802992012-09-21T20:23:56.202-07:002012-09-21T20:23:56.202-07:00குற்றாலம் ஒரு மறக்க முடியாத அனுபவம்.. செண்பகாதேவி ...குற்றாலம் ஒரு மறக்க முடியாத அனுபவம்.. செண்பகாதேவி அருமைக்கு போவது செம அனுபவம் அதைவிட தேனருவி போவது செம செம செம த்ரில் அனுபவம்... நீங்க தேனருவி போய் இருக்கீங்களா?ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-51564474737094633302012-09-21T20:06:04.050-07:002012-09-21T20:06:04.050-07:00வருடத்திற்கு இரண்டு முறை செல்வதுண்டு...
செண்பகாதே...வருடத்திற்கு இரண்டு முறை செல்வதுண்டு...

செண்பகாதேவி அருவி... தேனருவி போனீர்களா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com