கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Tuesday, October 22, 2013
குற்றாலம் - சில புகைப்படங்கள்!
நேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள்.
4 comments:
இவ்வளவு தானா...!!!!!!!!!!!!!!!!
கடைசி படம் கண்ணை பறிக்குது. பகிர்வுக்கு நன்றி!
பொதிகைத் தென்றல் தவழ்ந்துவரும்
செண்பகச் சோலை குற்றாலம்
படங்கள் அருமை நண்பரே...
அருமையான படங்கள்
Post a Comment