கி.பி. 1000
அப்பொழுது - நான்
பிறந்திருக்கவில்லை
கி.பி. 2000
அப்பொழுது - நான்
துடிப்பான இளைஞன்
கண்ணில்படுகிற
இளம்பெண்களில்
பத்தில் இருவர் - அழகாய்
இருந்தார்கள்
கி.பி. 2004
பத்தில் ஏழு பெண்கள்
அழகாய் தெரிந்தார்கள்.
இப்பொழுதெல்லாம்
எல்லா இளம்பெண்களும்
மிக அழகாய் தெரிகிறார்கள்
சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்
அப்பொழுது - நான்
பிறந்திருக்கவில்லை
கி.பி. 2000
அப்பொழுது - நான்
துடிப்பான இளைஞன்
கண்ணில்படுகிற
இளம்பெண்களில்
பத்தில் இருவர் - அழகாய்
இருந்தார்கள்
கி.பி. 2004
பத்தில் ஏழு பெண்கள்
அழகாய் தெரிந்தார்கள்.
இப்பொழுதெல்லாம்
எல்லா இளம்பெண்களும்
மிக அழகாய் தெரிகிறார்கள்
சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்
6 comments:
//சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்//
எதுக்கு
seekerama kayanam pannita mattum poothuma, ethu ellam gents kuda poranthathu enna pannalum poogathu!!!!!!!!
//சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்//
எதுக்கு
என்ன விக்னேஸ்வரன்!
எதுக்கு என்ற கேள்வியில், பல சிந்தனைகள் வருகின்றன.
நாம டியூப்லைட். கொஞ்சம் விளக்கமாக கேளுங்களேன்.
"seekerama kalyanam pannita mattum poothuma, ethu ellam gents kuda poranthathu enna pannalum poogathu!!!!!!!!"
சொன்ன கருத்தில் உண்மை இருக்கிறது.
ஆனால், நொந்தகுமாரன் கொஞ்சம் நல்லவன்.
நம்பனும் நீங்க.
அதற்கு என்ன ஆதாரம்? என ரின் விளம்பர பாணியில் கேட்டால்,
நான் அம்பேல்.
test
//எதுக்கு என்ற கேள்வியில், பல சிந்தனைகள் வருகின்றன.//
அப்படி என்ன சிந்தனை...
Post a Comment