Tuesday, April 29, 2008

பட்ஜெட்


ஒவ்வொரு
25 - தேதியிலும்
மனம் சபதமிடுகிறது

'இனி - சிக்கனமாய்
செலவழிக்க வேண்டும்'

2 comments:

Thekkikattan|தெகா said...

நொந்தகுமாரா!

உங்களின் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன்... நிறைய சமூகம் சார்ந்த கோபம் இருக்கிறது, ரேஷன் அரிசி, கலர் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, அப்புறம் காருக்கும், பைக்கிற்கும் உள்ள சட்டச் சலுகைகள் இத்தியாதிகள் - என்ன பண்ணுவது முரணாக இருப்பதுதானே வாழ்க்கை என்று சொல்லத் தோன்றுகிறது.

அந்த *முருங்கை மரம்* பதிவு படிக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை... சில்லியாக இருந்தாலும் எவ்வளவு எரிச்சலுட்டக் கூடும் சிறு, சிறு தொல்லையன்ஸ்களின் மூலமாக என்பதனை நினைக்கும் பொழுது, இந்த மரம் நடுதலிலும் தொலை நோக்கு வேண்டுமென்பதனை அந்தப் பதிவு நிறுப்பித்தது.

ஒரு குறுநாவலே எழுதலாம் போலவே அதனை வைச்சி... :). அடிக்கடி எழுதுங்க.

butterfly Surya said...

நல்லாயிருக்கு

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com