Thursday, October 24, 2013

ஊட்டி - பழக்கண்காட்சி புகைப்படங்கள்!

குற்றால புகைப்படங்களை நிறைய பேர் உற்சாகமாக பார்த்ததால், சமீபத்தில் ஊட்டி போயிருந்த பொழுது, குன்னூரில் பழக் கண்காட்சி நடத்திக்கொண்டு இருந்தார்கள். அங்கு சுட்டவை! திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்காக கூடுதல் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! :)








3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா...! பழங்களை வைத்து என்னவொரு அட்டகாசம்...!

அப்புறம்...... நன்றிகள்...

வாழ்த்துக்கள்...

கொடைக்கானல் எப்போது...?

மகேந்திரன் said...

இனிமையான கண்காட்சி...