Wednesday, February 20, 2013

பலூன் - கவிதை

அண்ணன் மகள் விட்டுச்சென்ற பலூன்
மூலையில் கிடக்கிறது!

விளையாட பாப்பா இல்லாமல்
சோகத்தில் - தன் மூச்சை
கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொண்டிருக்கிறது!

3 comments:

Prem S said...

அழகிய கற்பனை இதை எனது தளத்தின் கவிதை உலா பகுதியில் இணைக்க உங்கள் அனுமதி தேவை

குமரன் said...

பிரசுரித்துக்கொள்ளுங்கள் பிரேம். தங்கள் வருகைக்கு நன்றி.

Prem S said...

நன்றி அன்பரே இக்கவிதையை எனது தளத்தில் இணைத்துள்ளேன்

மின்வெட்டு" ஒரு பொருட்டல்ல..(கவிதை உலா பிப்ரவரி 26/2013)