Monday, August 25, 2008

போட்டாவில் சிக்கிய போலீஸ்




நன்றி : தினமலர்




தமிழக போலீசார்
உலகப்புகழ் பெற்றவர்கள்.
அவர்களின்
திறமைகளைப் பாராட்டி
தமிழக அரசு
தங்கப்பதக்கம் தருகிறது.
வீடுகள் கட்டித்தருகிறது.
மற்றத் துறைகளைவிடவும்
பல சலுகைகளை
அள்ளித்தருகிறது.

இருப்பினும்...
லஞ்சம் வாங்கி
வயிறு வளர்க்கும்
சுகம் இருக்கிறதே!
அடடா!

அந்த சுகத்தை
எந்த தங்கப்பதக்கமும்
தருவதில்லை


3 comments:

Anonymous said...

சென்னையில் முன்பெல்லாம் மாதக்கடைசியில் தான், டிராபிக் போலீசு வசூல் பார்ப்பார்கள். குண்டு வெடிப்புக்குப் பிறகு இப்பொழுது முன்னேற்றம். சட்டம், ஒழுங்கு பார்க்கும் போலீசாரும் சோதித்து, அவர்களும் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள்.

- கண்ணன், சென்னை

Anonymous said...

போலீஸ்காரர்களுக்கு இது ஒரு சவுக்கடி. சபாஸ்!!!

Radha N said...

visit my blog
http://nagaindian.blogspot.com/2008/08/blog-post.html