
பல பதிவர்களின்
பதிவால்
தூக்கம் கெட்டவன்
நல்லாத்தான் இருந்தேன்
இப்ப - ரெம்ப
நொந்து போயிருக்கேன்
இந்த நிலைமைக்கு
காரணமானங்களை
நான்
சும்மாவிடபோவதில்லை
ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிச்சுட்டேன்
தன் எழுத்தால், சிந்தனையால்
பதிவால்
தூக்கம் கெட்டவன்
நல்லாத்தான் இருந்தேன்
இப்ப - ரெம்ப
நொந்து போயிருக்கேன்
இந்த நிலைமைக்கு
காரணமானங்களை
நான்
சும்மாவிடபோவதில்லை
ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிச்சுட்டேன்
தன் எழுத்தால், சிந்தனையால்
சித்ரவதை செய்த பொழுது
மெளனமாய்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
மற்ற பதிவாளர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை
நான்
நல்லவங்களுக்கு கெட்டவன்
கெட்டவங்களுக்கும் கெட்டவன்
எனக்குள்ளே - ஒரு சிங்கம்
தூங்கிட்டு இருக்குது
எழுப்பினா சீறுவேன்
எழுப்பாட்டி
நல்லாத் தூங்குவேன்
இன்னும்
என்னென்னவோ
சொல்ல நினைக்கிறேன்
மெல்ல மெல்ல
சொல்றேன்
திரும்ப வருவேன்.
மெளனமாய்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
மற்ற பதிவாளர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை
நான்
நல்லவங்களுக்கு கெட்டவன்
கெட்டவங்களுக்கும் கெட்டவன்
எனக்குள்ளே - ஒரு சிங்கம்
தூங்கிட்டு இருக்குது
எழுப்பினா சீறுவேன்
எழுப்பாட்டி
நல்லாத் தூங்குவேன்
இன்னும்
என்னென்னவோ
சொல்ல நினைக்கிறேன்
மெல்ல மெல்ல
சொல்றேன்
திரும்ப வருவேன்.
3 comments:
ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிச்சுட்டேன்
அந்த லிஸ்ட்டை வெளியிடுவீங்களா ??
நான்
நல்லவங்களுக்கு கெட்டவன்
கெட்டவங்களுக்கும் கெட்டவன்
ஆகா..என்ன இது ??
எனக்குள்ளே - ஒரு சிங்கம்
தூங்கிட்டு இருக்குது
எழுப்பினா சீறுவேன்
எழுப்பாட்டி
நல்லாத் தூங்குவேன்
எழுப்பறதுக்கு நாங்க என்ன பண்ணனும் ?? அனானி ஆட்டத்த வேற அனுமதிக்க மாட்டேங்கறீங்க :-(
சீக்கிரமா சீறுங்க ப்ளீஸ்..:-)
திரும்ப வருவேன்.
எந்தத்திசையில் திரும்பறதுக்கு வருவீங்க ;-) ?
சரி, சீக்கிரமா வந்து நொந்த கதைகளைச் சொல்லுங்க :-))
//அந்த லிஸ்ட்டை வெளியிடுவீங்களா ??//
அந்த லிஸ்ட் பெரிசு! ரகசியம். வெளியிட முடியாது. வெளியிட்டால், சுதாரித்து கொள்வார்கள்.
//அனானி ஆட்டத்த வேற அனுமதிக்க மாட்டேங்கறீங்க :-(//
அனுமதிச்சுட்டேன்.
//சீக்கிரமா சீறுங்க ப்ளீஸ்..:-)//
நான் ஸ்பைடர் மேன் மாதிரி. வலையில், யார் மோசமான கவிதை, கட்டுரை எழுதினாலும், நான் அங்கு இருப்பேன். சீறுவேன்.
மோசமா சிந்திக்கிற, தன் எழுத்தால் சித்ரவதைப்படுத்துகிற எல்லோருக்கும் இனிமேல் பயம் வரும். வரணும்.
//சரி, சீக்கிரமா வந்து நொந்த கதைகளைச் சொல்லுங்க :-)) //
சாரி! கோழைதான் புலம்புவான். நான் சிங்கம். நேரே அட்டாக் தான்.
திரு.நொந்தகுமாரன் அவர்களுக்கு,
"நான் ஸ்பைடர் மேன் மாதிரி. வலையில், யார் மோசமான கவிதை, கட்டுரை எழுதினாலும், நான் அங்கு இருப்பேன். சீறுவேன்.
மோசமா சிந்திக்கிற, தன் எழுத்தால் சித்ரவதைப்படுத்துகிற எல்லோருக்கும் இனிமேல் பயம் வரும். வரணும்"
மோசமான கவிதை என்பதை எப்படி முடிவு செய்வீர்கள். ஒரு கவிதையை மோசமானது என்று சொல்ல (அவ்வளவாய் தமிழ் தெரியாது என்பதைத் தவிர) உங்களிடம் அப்படி என்னென்ன தகுதிகள் இருக்கின்றன. தயவு செய்து விளக்கவும்.
Post a Comment