Tuesday, August 9, 2011

வீடு

வாசல் தெளிப்பு
பாத்திரம் கழுவுதல்
சமையல் செய்தல்
துணி துவைத்தல்
வீட்டை பராமரித்தல்
இ‍தையே
திரும்ப திரும்ப செய்யும்படி நிர்ப்பந்தித்தால்..
இரண்டு ஆண்டுகளில் ‍ நிச்சயம்
தற்கொலை செய்து கொள்வேன்!

1 comment:

போராட்டம் said...

நன்று.