கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Monday, August 1, 2011
நினைவில் எறியப்பட்ட கல்!
படித்த கவிதை நினைவுகளை கிளறி புதிய சிறுகதைக்கு நகர்த்துகிறது!
போகிற போக்கில் கேட்ட அனுபவம் என் பழைய தவறுகளை நினைத்து நாண வைக்கிறது!
எல்லாம் தனித்தனி போல தெரிந்தாலும், எல்லாவற்றிக்கும் தொடர்பு இருக்கும் போல!
No comments:
Post a Comment