Sunday, September 9, 2012

மழை!

நனைந்து வரும் பொழுது

சகோதரன் கேட்டான்

"ஏன் குடையை எடுத்து போகல்ல!"

சகோதரி ஆலோசனை சொன்னாள்.

"மழை நின்ற பிறகு வந்திருக்காலாமில்ல?"

அப்பா கோபமாக

"உனக்கு முடியாம போன தான், புரியும்!"
அம்மா, என் தலையை துவட்டிக்கொண்டே

"முட்டாள் மழை! என் குழந்தை வீடு வந்து சேரும் வரைக்கும் பொறுக்கமுடியலையா!"


(ஆங்கிலத்தில் படித்தது!)

2 comments:

ஆத்மா said...

நல்ல வரிகள் பல இடங்களில் படித்திருக்கிறேன்
பகிர்வுக்கு நன்ரி சகோ

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
அழகாக மொழிமாற்றம் செய்துள்ளீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்